free website hit counter

இத்தாலிக்குள் இந்தியா, இலங்கை, பங்காளதேஷ் பயணிகள் இத்தாலிக்குள் நுழைவதற்கான தடையினை ஏப்ரல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில், குறைந்தது 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் எச்சரித்தார்.

இத்தாலியில் நாளை மே 31 திங்கள்கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள கொரோனா வைரஸின் 'வெள்ளை' மண்டலங்களாக பல பிராந்தியங்களை இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் நேற்று மே 27 ந் திகதி, மாலை 6 மணி முதல் இங்கிலாந்து சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பீட்மாண்ட் மலைகளில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் 14 பேர் கொல்லப்பட்ட விசாரணையில் மூன்று பேரை கைது செய்ததாக இத்தாலிய போலீசார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகளிலான தளர்வுகள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகவே மத்திய அரசினால் இன்று அறிவிக்கபட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மளர்வுகளின்படி, மே 31 திங்கள் முதல் உணவகங்களின் உட்புறங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் இருந்து பெறப்படும் கொரோனா வைரஸ் மாதிரிகளை சுவிற்சர்லாந்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் சேமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மற்ற கட்டுரைகள் …