4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : ஆகஸ்ட் 2021 இலங்கை Previous Article இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..! Next Article இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This 4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : ஆகஸ்ட் 2021 பதக்கத்திற்குக் காத்திருக்கும் பரிதாப இந்தியா ! இந்தியா ஒலிம்பிக்கில் வெல்ல என்னதான் தேவை...? உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு. வளரும் நாடுகளில் மிகப்பெரிய ஜிடிபியைக் கொண்ட தேசம். இன்னும் எத்தனை எத்தனையோ பெருமைகளை அடுக்கிகொண்டு போகலாம். மேலும் வாசிக்க ஜகமே தந்திரமும் பலிக்காத தந்திரங்களும் ! வாழ்நாளில் சென்னைக்கு சென்றிடாத ஒரு இலங்கைத் தமிழனை சென்னைத் தமிழ் பேசும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த தமிழனாக காண்பிக்க முயற்சித்தால், அவன் இந்தியத் தமிழனாக மாறுவதற்கான உழைப்பு அந்த நடிகனுக்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது தேவை. மேலும் வாசிக்க மூலிகை அறிவோம் - மிளகின் மருத்துவகுணங்கள் இது தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்டது. எனினும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் தற்போது பயிர்செய்யப்படுகின்றது. மேலும் வாசிக்க விமான விபத்தில் இறந்தவர் 45 வருடங்கள் கழித்து உயிருடன் வந்தார் ! வியப்பான செய்திகளின் விளைநிலம் கேரள மாநிலம்! சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மேலும் வாசிக்க வேல் வழிபாடு ! “சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து” என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. மேலும் வாசிக்க வைரஸ் மாறுபாடு Vs தடுப்பூசி - வெல்வது யார் ? கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசிகள் வந்தால் தொலைந்து விடும் என்றிருந்த எண்ணத்தில், வைரஸின் மாறுபாடுகள் மண் அள்ளித் தூற்றியிருக்கின்றன. மேலும் வாசிக்க 4TamilMedia CP 1503 6850 Mendrisio © 2020 4tamilmedia Previous Article இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..! Next Article இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!