free website hit counter

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

“கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

செய்திகள் :

ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிரதமர் மோடியை சந்தித்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் : முன்வைத்த கோரிக்கைகள்!

எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பஷில் பதவியேற்பார்?

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு; அமெரிக்கா கண்டனம்!

சட்டத்தின் இறையாண்மை சவாலுக்குள்ளாகியுள்ளது: ஐக்கிய மக்கள் சக்தி

இந்தோனேசிய தீவின் கடற்கரைகளை தூய்மைப்படுத்திய மக்கள் !

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தளர்வு : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று தீர்மானம்

தேசிய விருது இயக்குநர் படத்தில் தனுஷ்!

அமெரிக்காவில் மியாமி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் மாயம்

மம்மூட்டி பாதுகாத்து வரும் இரண்டு ரூபாய்!

பேமிலிமேன் 3 ஆழம் பார்க்கும் விஜய்சேதுபதி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 

நாட்டில் சட்டத்தின் இறையாண்மை சவாலுக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பூரணை தினம் என்பதால் பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: