தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் விமானிகளுக்கு 20 சதவீத சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பல்வேறு வழக்குகளில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளன.
இந்திய மாணவனுக்கு மெட்டா நிறுவனம் ரூ.38 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.
டெல்லியில் அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன.