free website hit counter

பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முக்கிய வேண்டுகோள்விடுத்துள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றதில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் நைட்டிங்கேல் எனும் மரியாதைக்குரிய பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

6 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் உடன் இணைந்த அனைத்து பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …