free website hit counter

தமிழகத்தில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இனி பொறியில் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிதாக திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து

கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் உட்பட, கர்ப்பிணிகள் சிலர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதித்த பெண்ணுக்கு சென்னையில் மருத்துவர்கள் சுகப் பிரசவம் செய்துள்ளனர். பச்சிளம் குழந்தைக்கு கொரானா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தொற்றுப் பரவல் சற்றுக் குறைந்து வருவதாக எண்ணப்படும் வேளையில், வங்கக் கடலில் உருவான யாஸ் புயலின் நாளை மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …