free website hit counter

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியிலும், மாநிலங்கள் தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, ராஜபாதை வழியாக இடம்பெற்ற அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகளும், படையணிகளும் அணிவகுத்துச் சென்றன.

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி கோலாகலமாக கொண்டாடப்படும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு இம்மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளால் தைப்பொங்கல் நாள் களை கட்டியுள்ளது. மக்களும் பாதுகாப்பாக இல்லங்களில் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 20 திகதிக்குப் பின்னர் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: