2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
"நாம் வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் அடிப்படையில் பொருளாதாரம் சுருங்கிவிடும்" என்று மிலிந்த மொரகொட கூறினார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல்.
மின்சார சபையினால் கோரப்பட்டிருந்த மின் கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆயுதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.