புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு - மஹிந்த வாழ்த்து !
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரை !
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்றிரவு விஷேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் சிங்கள மொழியில் அவர் ஆற்றிய முழுமையான உரையின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.