free website hit counter

தனுஷ் நடித்துவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வாங்கிக் கட்டிக்கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,

சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’திரைப்படம்.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது.

‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடி தளத்துக்கு விற்ற காரணத்துக்காக திரையுலகில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தவர் சூர்யா!

இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வரும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

வீட்டில் கன்னடத்தை தாய்மொழியாகப் பேசும் அதர்வாவின் தமிழ் உச்சரிப்பு இன்னும் சரியாக இல்லை என்று அவரை இயக்கிவரும் இயக்குநர்கள் கூறி குறைப்பட்டுக்கொள்வதுண்டு.

'நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'பொய்க்கால் குதிரை' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் தர்ஷன் -லொஸ்லியா ஜோடியுடன், கே. எஸ். ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரோபோ உதவியாளருடன் தோன்றும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முதல் பார்வை இன்று நடிகர் சூர்யாவால் வெளியிடப்பட்டது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திருச்சியைச் சேர்ந்த நெப்போலியன்.கதாநாயகன், வில்லன்,குணச்சித்திரம் என பல வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது டெல் கணேஷ் என்ற தமிழர் தயாரித்த சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார்.

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் ஆகியோர் பாலிவுட்டில் வரிசையாக படங்களில் நடித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக விளங்கியவர் சின்னி ஜெயந்த். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் பேசும் வித்தியாசமான மொழி ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …