free website hit counter

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுடன் பேச்சு வார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளிவந்தன.

இரண்டாம் அலை கொரோனா தொடங்கிய நேரத்தில் பெருந்தொற்றில் மாட்டிக்கொண்டார் பூஜா ஹெக்டே;

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார் ஸ்ருதி ஹாசன்.

கமல் தன்னை வசூல் நாயகனாக நிலை நிறுத்திக்கொள்ள உதவிய இயக்குநர்களில் முக்கியமானவர் ஜி.என்.ஆர். என அழைக்கப்படும் ஜி.என்.ரங்கராஜன்.

அமேசான் ஓடிடி தளத்த்கில் ஜூன் 4ஆம் தேதி ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத் தொடர் வெளியாகிறது.

தமிழகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு தினங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

இயக்குனர் ஏ எல் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் தெய்வத்திருமகள், தலைவா படங்களிலும் பல விளம்பரங்களிலும் இணைந்து பணி புரிந்தனர்.

இலங்கை வேந்தன் இராவணன் கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நட்புக்காக சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த படத்தை இயக்குநர் வேலு பிரபாகரன் கடந்த 2017-ல் இயக்குவதாக இருந்தது.

கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நேரத்தில் சன் டிவி பிரம்மாண்ட அறிவிப்பு மூலம் விஜய்யின் 65-வது படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டது.

மற்ற கட்டுரைகள் …