‘மாஸ்டர்’ படத்தின் கொண்டாட்டத்தையே தளபதி விஜய்யின் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
‘வலிமை’படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்கு விடிவுகாலம்!
தல அஜித்தின் வசூல் வலிமையைக் காட்டுவதற்கு காத்திருக்கும் அவருடைய 60-வது படம் 'வலிமை'. தற்போது எடுத்தவரை இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
‘ஜெகமே தந்திரம்’ படத்தைப் புறக்கணித்த தனுஷ் !
தனுஷ் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் ‘தி கிரே மேன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் இன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விஜய்யின் பிறந்த நாளில் தளபதி 65 படத்தின் முதல் தோற்றம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம், முதல் அலை கொரோனா முடிவடைந்த நேரத்தில் வெளியாகி வெற்றிபெற்றது.
அரசியல் ஆலோசகராக உருமாற காத்திருகும் விஜய்சேதுபதி !
அரசியல்வாதிகளின் வாழ்க்கையை வளப்படுத்த, தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுத்துக் கொடுத்தே பெரும் பணம் சம்பாதித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கார்பரேட் மார்க்கெட்டிங் நிபுணரான பிரசாந்த் கிஷோர்.
மணிரத்னம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் !
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அவற்றில் டாக்டர், அயலான் ஆகிய படங்களின் வெளியீட்டு வரிசையை உறுதி செய்திருக்கிறார்கள்.
யுவன் - சிம்புவின் இசைக் கொண்டாட்டம் ஜூன் 21 -ல்!
இளைமைக் கொண்டாட்டம் மிகுந்த இசையைத் தருவதில் ஜூனியர் மேஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா.
ஸ்ருதி ஹாசனின் கலைச் செயல்பாடு !
கொரோனா ஊரடங்கு காலத்தில் உங்கள் நேரத்தை எப்படிச் செலவிட்டு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பதிலில் “சுவையாக சமைக்கவும் சமையலறையை சுத்தம் செய்யவும் கற்றுக் கொண்டேன்.
‘தொரட்டி’ படத்தின் நாயகன் கொரோனாவுக்கு பலி !
கீதாரிகளின் வாழ்வியலை அற்புதமாக சித்தரித்த படம் இது. தொரட்டி என்பது கீதாரிகள் மரக்கிளைகளிலிருந்து இலைகளைப் பறித்து ஆடுகளுக்குப் போடுவதற்காக வைத்திருக்கும் ஒன்று.
ஒன்றிய நிதி அமைச்சருக்கு சத்யஜோதி தியாகராஜன் அவசரக் கடிதம்!
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு,
கொரோனா பெருந்தொற்றினால் மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமுடக்கத்திலிருந்து இந்திய திரையுலகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதுமுதல் அக்டோபர் 2020 வரையிலும், அதற்குபின் 50% இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி வழங்கப்பட்டபின்னும், மக்கள் திரையரங்குகளுக்கு வர விருப்பம் காட்டவில்லை.
சைக்கிள் கேப்பில் சாதனை செய்த விஜய் !
இயக்குநர் ஏ.எல்.விஜய், தமிழ் சினிமாவின் முன்னாள் தயாரிப்பாளர்களில் ஒருவரான அழகப்பனின் மகன். இவரது தம்பி உதயா தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். ஆனால், இவர் நடித்து இதுவரை ஒரு படம் கூட ஓடவில்லை.