இவரது கதாபாத்திரங்கள் மட்டும் எப்படி இத்தனை இயல்பாக வெளிப்படுகின்றன
பிக்பாஸ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ நாயகத் தோற்றம் அறிமுகம்!
பிக்பாஸ் சீசன் 3-இன் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘வேலன்’.
திரையரங்குகளில் குவிந்த அமெரிக்கர்கள் !
உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரழப்புகளை சந்தித்த நாடாக மாறிப்போனது அமெரிக்கா. அதன்பிறகு லத்தின் பிரேசில் அந்த இடத்தை எடுத்துக்கொண்டது. தற்போது இந்தியா இரண்டாம் அலைக் கொரோனாவில் பிணக்குவியல்களின் தேசமாக மாறியுள்ளது.
61-வது அகவையில் மோகன் லாலின் முன்நகர்வு!
தாதா சாகேப் பால்கே விருதைத் தவிர இந்தியாவில் உள்ள சிறந்த சினிமா விருதுகள் பலவற்றையும் தன்னுடைய நடிப்புக்காக வாங்கிவிட்டார் மோகன்லால்.
‘வலிமை’யில் அஜித்துக்கு நான் தான் ஜோடி!
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துவரும்‘வலிமை’படத்தின் 98 சதவீத படபிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.
வெள்ளை உடைகளில் கலக்கும் நீண்ட கால நண்பர்கள் !
‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்தபின்பு, ஜூலை மாதத்தில் அமெரிக்க சென்று, அங்கே ‘தி கிரே மேன்’ என்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் நடித்துவரும் தன்னுடைய மருமகனிடம் கதை கேட்க இருக்கிறார்.
நீலச் சட்டை மாறனின் படத்திற்கு மீண்டும் தடை !
சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர்.
தி ஃபேமிலி மேன் தொடருக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு !
அமேசன் ஓடிடி தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் இணையத் தொடர் ‘தி பேமிலி மேன் 2’ ஜூன்4- ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதம் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இரண்டாம் சீசன் எடுத்துள்ளனர்.
என்னையும் கைது செய்து பார்! : மோடி அரசுக்கு ஓவியா சவால்
நடிகை ஓவியா நடிகையாக படங்களில் நடித்துப் பெற்ற புகழை விட பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் நடித்துப் பெற்ற புகழே அவருக்கு ஓவியா ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை கொண்டு சென்றது.
வயதுக்கேற்ற கதைகளைத் தேடும் ரஜினி!
வெகுஜன எழுத்துலகில் 90-களில் பிரபமான எழுத்தாளராக வலம் வந்தவர் இந்துமதி.
பாரதிராஜாவின் உதவியாளர் தேன்மொழிக்கு உதவி கோரிய மு.களஞ்சியம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளராக பணிபுரிந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசை உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் 60-க்கும் அதிகமான பாடல்களையும் எழுதியவர் கவிஞர் தேன்மொழி.