இருமுறை தேசிய விருது பெற்றவரான நடிகர் தனுஷும் ஐஷ்வர்யா ரஜினி காந்தும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
தயாரிப்பாளர்களை அதிக வருவாய் ஈட்ட வைக்கும் இந்தியாவின் முதல் (NFT)என்எஃப்டி திரைப்பட சந்தை தளம் ஆரக்கள் மூவீஸ்
சிம்புவை வைத்து கொளுத்தி போடும் 'Fake news' மாக்கான்கள்!
சிம்புவின் 50-வது படத்தை ராம் இயக்கவுள்ளதாவும் ‘மாநாடு’ புகழ் சுரேஷ் காமாட்சி அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் நேற்று பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
12 வருட மௌனம் கலைத்த இளையராஜாவும் கங்கை அமரனும்!
தமிழர் ஒருவராலும் சிம்பொனி இசையமைக்க முடியும் என நிரூபித்தவர் இளைராஜா. அவருடைய தம்பியான கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகக் கலைஞராக விளங்கியவர்.
ரஷ்ய மொழியில் கார்த்தியின் 'கைதி'
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.