ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை வரிசையாக இயக்கினார்.
இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை !
ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.
விஜயின் 67-வது படத்தில் கதாநாயகிக்கு கல்தா !
மாநகரம் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுமானர். அவர் இயக்கிய இரண்டாவது படம் கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இன்றி உருவாக்கப்பட்டு இருந்தது.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தயாரிப்பாளர் சிக்கினார்!
மாறன் பட பரப்புரையை தனுஷ் தவிர்த்தது ஏன்?
நயன்தாராவின் இடத்தைப் பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தரா தற்போது சொந்தப் படங்களில் நடித்து தயாரித்து வருகிறார். அவர் பெண் மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் 18 முதல் 25 கோடி வசூல் செய்கின்றன.
சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன விஜய்!
மருத்துவமனையில் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இயக்குநர் பாலா - முத்துமலர் தம்பதி பிரிந்தனர் !
சேது, நந்தா, பிதாமகன் தொடங்கி ‘நாச்சியார்’ வரை பல மாறுபட்ட திரைப்படங்களைத் தந்தவர் இயக்குநர் பாலா.