புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
ரூ.35 கோடி செலவில் 146 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
சுப்ரீம்கோர்ட்டில் இன்று முதல் இலவச ‘வை-பை’ சேவை.
கேரளாவின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
3 லட்சம் சொத்து உரிமையாளர்களின் சொத்துக்கள் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.