free website hit counter

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவுற்றிருந்த நிலையில் கடந்த சில தினங்கள் அதன் பெறுமதி நிலையாகவிருந்தது.

இலங்கைப் பாராளுமன்றத்தினுள்ளே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நாடு முழுவதும், “Go Home Gota” எனும் கோசங்களுடன் போராட்டங்கள் நடந்து வருகையில், இன்று பாராளுமன்றத்துக்குள் அந்தக் கோஷங்களுடனான போராட்டம் நடைபெற்றது.

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றைத் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை

இலங்கை ஆட்சி நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அரச அதிகார பீடமும், குழப்பமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளைச் சுற்றிலும், மக்கள் குழுமி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரியகிறது.

மற்ற கட்டுரைகள் …