free website hit counter

கஜமுத்துக்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை காரணம் காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள், தலைமன்னாரில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளதாகத் தெரியவருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் டொலர்களை வழங்கிய பின்னரே நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற கட்டுரைகள் …