free website hit counter

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகப் பிரிவு காஷ்மீர் பகுதியிலுள்ள  உள்ள ஒன்பது தீவிரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது

பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன.

டெல்லியில் நடைபெற்ற ஏபிபி உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் மோடி, இந்தியாவின் தண்ணீர் இனிமேல் நாட்டின் நலனுக்காக பாயும் என தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை மே 7ந் திகதி நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இந்திய கடற்படையும் இணைந்து கண்ணி வெடியின் யுத்த சூழல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: