தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருவரும் ஒரே மேடையில் இணைந்து நின்றனர்.
தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியை ஒதுக்க, இந்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் வேறுபல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவுப் பிரச்சனைக்கு தவெக தலைவர் விஜய் புதிய யோசனை !
கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை, இடைக்காலத் தீர்வாக அதனை 99 ஆண்டுகளுக்கு குத்தகையாகப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு !
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு: நிதின் கட்காரி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் ஏறத்தாழ 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை மறுபரிசீலனை செய்து புதிய வழிகள் குறித்து விவாதிப்பேன்: மோடி
இலங்கைக்கு வருகை தரும் போது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்புறவை இலங்கையும் இந்தியாவும் மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து விவாதிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்திய அரசு இந்தியா மீட்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டசபையில் புதனன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.