website analysis

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு தீர்வில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.

இந்திய மத்திய அரசுப் பிரதிநிதிகள்  மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து,  புது தில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இரு தரப்பினரும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், போராட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போரட்டம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், போராட்டக்காரர்களின் முதலாவது கோரிக்கையை ஏற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பதவி விலகியுள்ளார்.

நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

More Articles …