free website hit counter

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி சிக்கனமாக இருப்பதால், இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று அதன் நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மாஸ்கோவிலிருந்து எரிசக்தி கொள்முதல் காரணமாக இந்தியப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரிகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்த போதிலும், இது ஒரு பகுதியாகும்.

மதுரை தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ஆவேசமாக விஜய் பேசினார். விஜய் பேசும் போது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார்.

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம் என்று தவெக மாநாட்டில் விஜய் குட்டிக் கதையொன்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. மாநில மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: